இராதாபுரம் மக்கள்தேசம் கட்சி மாவட்டபொறுப்பாளர் தில்லைதங்கராஜ் (வல்லார்குளம்) மீது கொலைவெறி தாக்குதல்.

 இராதாபுரம் மக்கள்தேசம் கட்சி மாவட்டபொறுப்பாளர் தில்லைதங்கராஜ் (வல்லார்குளம்) மீது கொலைவெறி தாக்குதல்.

தில்லைதங்கராஜ்க்கும்  மணியாபிள்ளை (பெருமாள்கோவில்தெரு ராதாபுரம்)என்பவருக்கும் நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

நிலம் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளபோது    மணிபிள்ளை  அவர்களின் அடியாட்க்கலான ஐயப்பன் (தேவர்) கண்ணன் பாவிரித்தோட்டம் சுந்தரம் (பாவேந்தர்பாரதி போனதாசன்நகர்) போன்றோரை அழைத்துக்கொண்டு  வல்லார்குளம் தில்லைதங்கராஜ் (பாதிக்கபட்டவர்)  வீட்டின் அருகே சென்று சாதியின் பெயர் சொல்லி இழிவாகபேசி வம்பிழுத்து கட்டையால் அடித்து கொலைமுயற்சி

தாக்குதலுக்கு உள்ளான தில்லைதங்கராஜ் இராதை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசு மருதுத்துவமனையில் விசாரிக்க  வந்த காவலர்கள் மணிபிள்ளை மற்றும் ஐயப்பன் தேவர் இருவரையும் விசாரணை ரிப்போர்ட்டில் சேர்க்கமுடியாது என்று சென்றுவிட்டனர். 

இந்த சம்பவம் தொடர்பாகஇராதாபுரம் மக்களிடையே பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

 திருநெல்வேலி  மாவட்ட  செய்தியாளர் இளையராஜா