நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்


மானூர் ஒன்றியத்தில் ஏற்கனவே பணி செய்து வந்த டெங்கு ஒழிப்பு மஸ்தூர் ஊழியர்களை நீக்கி விட்டு புதிதாக சிலரை நியமனம் செய்துள்ளார்கள். கொரானா காலத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணி செய்த ஊழியர்களை முன்னறிவிப்பு கூட கொடுக்காமல் நீக்கி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. பணியில் எந்த வித அனுபவமும் இல்லாதவர்களை நியமிப்பதால் மக்கள் நலன் நிச்சயமாக பாதிக்கப்படும். இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மானூர் ஒன்றியம் மாரியப்பபாண்டியன்  தலைமையில் நடந்தது.

மா. மாரியப்ப பாண்டியன் நிறுவனர்&தலைவர்.மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் திருநெல்வேலி மாவட்டம்.