விவசாயிகளின் நலச்சங்கம் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

விவசாயிகளின் நலச்சங்கம் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை ஆலை விழுப்புரம் மாவட்டத்தில் சேர்ந்த போன ஆண்டு நடவு செய்த வெள்ளை ரகம் கரும்பு இந்த ஆண்டு பதிவு செய்ய வேண்டும்    என்றும் விவசாயிகள் அதிகாரிகள் கூறினாள் கரும்பை பதிவு செய்ய முடியாது  சொல்கிறார்கள் பிள்ளையார்குப்பம் ஆபீஸ் களமருதூர் நீங்க  கொண்டு வருகிறது தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சர்க்கரை ஆலை  வெள்ளை ரகத்தை பதிவு செய்யவில்லையா பிள்ளையார்குப்பம் ஆபீஸ் களமருதூர் இயங்கிக் கொண்டு வருகிறது இங்கிருக்கும் அதிகாரிகள்தான் பதிவுசெய்யும் மாற்றுகிறார்கள் இதை தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலச்சங்கம் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

               இவன்                                                       பொதுச் செயலாளர்  ஜி .முருகன்