நியோ கலெக்சன்ஸ் ரெடிமேட் ஆடையகம் திறப்பு விழா

நியோ  கலெக்சன்ஸ் ரெடிமேட் ஆடையகம் திறப்பு விழா


ராமநாதபுரம் டிச-23

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நியோ  கலெக்சன்ஸ் ரெடிமேட் ஆடையகம் திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்றது. மக்களால் போற்றப்படும் தொழில் அதிபரும் வள்ளல் களஞ்சியத் தேவர் அவர்களின் மகனுமாகிய திரு. இராமு களஞ்சியம் வெங்கட்ராமன் தனது திருக்கையால் திறந்துவைத்தார்.

மக்களால் போற்றப்படும் அனைத்து ஆடை புதிய ஆடைகள் ஒரே ரெடிமேட் ஆடையகம்.  விலை உயர்ந்த விலை குறைந்த நேர்த்தியான ரெடிமேட் ஆடைகள் கிடைக்கக்கூடிய ஸ்தாபனம்னம் நியோ  கலெக்சன்ஸ் இதில் தேவகோட்டை தொழிலதிபர் சார்லஸ், திரைப்பட இயக்குனரும் நடிகருமான சரவண சக்தி, நடிகர் மற்றும் தொகுப்பாளர் இமான் அண்ணாச்சி,நடிகர் சென்ராயன், ராமநாதபுரம் திமுக நகர் செயலாளர்கள் திரு.R.K.கார்மேகம் (வடக்கு), டி.ஆர்.பிரவீன் தங்கம்(தெற்கு) மாவட்ட உதயநிதி ஸ்டாலின் மன்றதலைவர் K. கார்த்திக், ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.இதில் நண்பர்கள் உறவினர்கள் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். வருகை தந்தோரை திரு.கார்த்திகேயன், திரு.சார்லஸ், திரு.இளையராஜா, ஆகியோர் வரவேற்று நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு