திருவண்ணாமலைஆர்.டி.ஓ. அலுவலக லஞ்ச லாவண்யத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

 திருவண்ணாமலைஆர்.டி.ஓ. அலுவலக லஞ்ச லாவண்யத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

 திருவண்ணாமலை ஆர்.டி.ஓ., எம்.வி. ஐ. அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் எப்.சி. செய்வதற்கு ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளிட

மிருந்தும் ஒவ்வொரு வண்டிக்குமகா ரூபாய் பத்தாயிரம் இருபதாயிரம் என்றுபள்ளி நிர்வாகிகளை மிரட்டி லஞ்சம் வாங்கி

 வரும் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்.

 ஆர்.டி.ஓ. அலுவலகம் முழுவதும் புரோக்கர்கள், ரவுடிகள் கையில் சிக்கி

பள்ளி நிர்வாகிகள் சின்னாபின்னமாகி வருகின்றனர்.

 வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் எஃப்.சி செய்வது... முழு நேரம் காக்க வைப்பது ஏப்.சி செய்யாமல் மறுப்பது திருப்பி அனுப்புவது லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டும் எப்.ஸி. செய்வது போன்ற  காரியங்களைத் தொடர்ந்து செய்து வரும் திருவண்ணாமலை வட்டார  போக்குவரத்து அலுவலர் குமரா , மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார்.. மற்றும் ஊழியர்கள் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தக்க நடவடிக்கை எடுத்து அனைத்து தனியார் பள்ளி வாகனங்களையும் தங்குதடையின்றி லஞ்சம் இல்லாமல் எப்.சி செய்துதர வேண்டும் என்று மாபெரும் கவன ஈர்ப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர்.

கே. ஆர்.நந்தகுமார்

 தலைமையில்....

வருகின்ற 06.12.2021 திங்கட்கிழமை காலை சரியாக 11 மணிக்கு நடைபெறும்.

 அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் திருவண்ணாமலை ஆர்டிஓ அலுவலகம் முன்பு வர வேண்டுமாய் அன்போடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

 தனியார் பள்ளிகளின் நலம் நாடும் உங்கள்...

கே. ஆர்.நந்தகுமார். மாநில பொதுச் செயலாளர். மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சங்கத் தலைவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள்..