மாடுகள், ஆடுகள் வளர்ப்பதற்கு கூட கடன் வழங்க வேண்டும் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு...

மாடுகள், ஆடுகள் வளர்ப்பதற்கு கூட கடன் வழங்க வேண்டும்  தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு...

கூட்டுறவு வங்கிகளில் பணி செய்யும் செயலாளர்கள் ஊழியர்கள் மற்றும் கூட்டுறவு வங்கி தலைவர்களுக்கு கூட்டுறவுஅமைச்சர் எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கண்டிப்பாக கடன் வழங்க வேண்டும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் இருந்தால் கூட்டுறவு வங்கியில் கடன் தரமுடியாது என்று சொல்லக்கூடாது மேலும் பொதுமக்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் இல்லை என்ற சான்றிதழ் வாங்கி வரவேண்டும் என கூட்டுறவு வங்கி தலைவர் செயலாளர் மற்றும் பணியாளர்கள் கூறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் அனைத்து மக்களுக்கும் சேவை செய்வதற்கு கூட்டுறவு வங்கி உள்ளது விவசாயத்திற்கு மட்டும் கடன் வழங்கப்படும் என்று சொல்லக்கூடாது மாடுகள் வளர்ப்பது ஆடுகள் வளர்ப்பதற்கு கூட கடன் வழங்க வேண்டும் என தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு