கள்ளக்குறிச்சியில் திமுகவின் அராஜகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் திமுகவின் அராஜகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்


கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆதனூர் ஊராட்சியில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர் 9 இதில் கிளாப்பாளையம் கிராமத்தில் 5 வார்டு உறுப்பினர்களும் ஆதனூர் மற்றும் பாச்சப்பாளையம் ஆகிய ஊர்களில் 4 வார்டு உறுப்பினர்களும் உள்ளனர் தற்போது மெஜாரிட்டி உள்ள வார்டு உறுப்பினர் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் ஆனால் 4 வார்டு உறுப்பினர் மட்டும் வைத்து கொண்டு துணை தலைவர் பதவிக்கு ஆளுங்கட்சி சாதகமாக செயல்படுகிறது மெஜாரிட்டி உள்ள வார்டு உறுப்பினர் சத்யா இளவரசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உளுந்தூர்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் அவர்களின் இல்லத்தின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி முருகன்