மயிலாடுதுறை ஜோதி பவுண்டேஷன் சார்பில் ஐந்தாம் கட்ட பனை விதை நடும் விழா

 மயிலாடுதுறை  ஜோதி பவுண்டேஷன் சார்பில் ஐந்தாம் கட்ட பனை விதை நடும் விழா     


                                          மயிலாடுதுறை மாவட்டத்தில் தினசரி காலை உணவு மாற்றுத்திறனாளிகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சாலையோரங்களில் வசிப்பவர்கள் அனைவருக்கும் காலை உணவுஅளித்துவரும் ஜோதி பவுண்டேஷன் மனிதத்தையும் மண்ணையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்  அரசு அங்கீகாரம் வழங்கிய பனை விதையினை மயிலாடுதுறையிலிருந்து             வானாதி ராஜபுரம்         அஞ்சல் ஆறு கதிராமங்கலம் வரை இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதி ராஜன் முன்னிலையில் பனை விதை நடவு செய்யப்பட்டது மனிதத்தையும் மண்ணையும் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில்ஜோதி பவுண்டேஷன் சார்பில் ஐந்தாம் கட்டமாக பனை விதையினை நடவு செய்யப்பட்டது 


.பனை விதையின் பலன்கள் நீர்வளம் மண் வளம்காப்பது குறித்து மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தபட்டது நிகழ்வில் ஆசிரியை ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவிகள் சமூக ஆர்வலர்கள் ஜோதி பவுண்டேஷன் பொறுப்பாளர்கள். செயலாளர் மணிகண்டன் பொருளாளர் செந்தூர் செந்தில்நாதன் உறுப்பினர்கள் சமூக சேவகி கவிதா ஜெயந்தி மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்