தொல்.திருமாவளவன் பிறந்தநாளைமுன்னிட்டுஅன்னதான நிகழ்ச்சி

தொல்.திருமாவளவன் பிறந்தநாளைமுன்னிட்டுஅன்னதான நிகழ்ச்சி


 பெரியகுளம் சருத்துப்பட்டியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின்பிறந்தநாளைமுன்னிட்டுஅன்னதான நிகழ்ச்சியும்நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும்நடைபெற்றது. ஊராட்சிசெயலாளர் வெற்றிவேல்

தலைமைதாங்கினார்.அன்னதானத்தை  சட்டமன்ற உறுப்பினர் K.S.சரவணக்குமார் அவர்கள் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

விசிகமாவட்ட செயலாளர் நாகரத்தினம்,ஊராட்சிமன்றத் தலைவர் சாந்தி கண்ணையா,விசிக ஒன்றியசெயலாளர் ஆண்டி,கணேசன் உதயசூரியன் ராம்ஜி,விசிக ஆண்டவர், கருத்தையன்சின்னமுருகன், சுரேஷ்,முருகன், அழகராஜா, மனோஜ், ஆனந்த்,ஞானசேகர் மற்றும்திமுக,விசிக நிர்வாகிகள்பொதுமக்கள்,கலந்துகொண்டனர்....

தேனி மாவட்ட செய்திக்காக 

அ.வெள்ளைச்சாமி