பாலாற்றில் வெள்ளப்பெருக்குமாவட்ட ஆட்சியர் பாதுகாப்பாக இருக்க தண்டோரா முலம் அறிவிப்பு!!

பாலாற்றில் வெள்ளப்பெருக்குமாவட்ட ஆட்சியர் பாதுகாப்பாக இருக்க  தண்டோரா முலம் அறிவிப்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆந்திர மாநிலம் ,கலவகுண்டா அணையிலிருந்து சுமார் 4500 கன அடி திறந்துள்ளதைத் தொடர்ந்நு ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம்

பொன்னை அணைக்கட்டிலிருந்து சுமார் 3 ஆயிரம் கன அடி நீர் தற்போது  வெளியேறுவதைத் தொடர்ந்து   பாலாற்றின்

கரையோரம் உள்ள கிராமங்களான 

மருதம்பாக்கம்

ஏகாம்பரநல்லூர்

கொண்டகுப்பம்

சீக்கராஜபுரம் 

நரசிங்கபுரம்,

லாலாப்பேட்டை,

தெங்கால்

காரை

திருமலைச்சேரி,

பூண்டி

குடிமல்லூர்

சாத்தம்பாக்கம்

விசாரம்

ஆற்காடு

சக்கரமல்லூர்

புதுப்பாடி

ஆகிய கிராம மக்கள் தாழ்வான பகுதியிலிருந்து பதாகாப்பான இடத்திற்கு செல்லுமாறும்

யாரும் ஆற்றைக்கடக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர்  அறிவித்த அறிவுறுத்தி உள்ளார்கள்.

 மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்...