திமுக சார்பில் தாய்மார்களுக்குமுட்டையுடன் வெஜிடபிள் பிரியாணி

திமுக சார்பில் தாய்மார்களுக்குமுட்டையுடன் வெஜிடபிள் பிரியாணி

முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின்  அவர்களின் வழிகாட்டுதலின்படி சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் ஒன்றியம் மாசிநாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து 15 வாரங்களாக செவ்வாய்க்கிழமை தோறும்  கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ முகாமுக்கு வரும் அனைத்து தாய்மார்களுக்கும் முட்டையுடன் வெஜிடபிள் பிரியாணி உணவுப் பொட்டலங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் வழங்கி வருகிறார்கள்.

இந்நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்தியவர்கள்

அயோத்தியபட்டினம் ஒன்றிய பொறுப்பாளர்

திரு விஜயகுமார்,

திமுக நிர்வாகி

மாசிநாயக்கன்பட்டி சுரேஷ்

ஒன்றிய குழு உறுப்பினர் ராஜகோபால்

மற்றும் 

தாய் சேய் நல அலுவலர் ரேவதி.

மேலும்

திமுக ஊராட்சி செயலாளர் இன்ப ராசு

திமுக தொண்டர்கள் வெங்கடேஷ், ஈஸ்வரன், காட்டு ராஜா, தாதனூர் மதன், சபரி மேலும் பல திமுக தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.

சீப் ரிப்போட்டர்  அருள் நேருவுடன் அயோத்தியபட்டினம்நிருபர் N. கிருபாகரன்