நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
திருநாவலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் கே.வி.முருகன் அவர்கள் மீது அவதூறு பரப்பிய நவீன நெற்றிக்கண் பத்திரிகையின் எழுத்தாளரும் ஆசிரியர் மீதும் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் டேனியல் ராஜ் அவர்களின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக திராவிட முன்னேற்ற கழக ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள், மற்றும் கிளை கழக செயலாளர்கள் தொண்டர்கள் அணிதிரண்டு நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் அவர்களிடம் புகார் அளித்தனர்.