தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கமுதி கிளை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கமுதி கிளை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு



ராமநாதபுரம் மாவட்ட (தெற்கு) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கமுதி கிளை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் 50 குடும்பத்தினர் மனு அளித்தனர். அந்த மனுவில் இறந்தவர்களின் பிரேதத்தை பெரிய பள்ளிவாசல் மையவாடியில் அடக்கம் செய்ய இடம் கொடுக்க மறுப்பதாகவும் குடுபத்தினரை ஊர் விளக்கி வைப்பது திருமண பதிவு உரிமையை மருப்பது வீடு வாடகைக்கு கொடுக்க கூடாது என ஊர் கட்டுப்பாட்டு விதிப்பது என கமுதி முஸ்லீம் மேனேஜிங் டிரஸ்ட் நிர்வாகிகள் துன்புறுத்தி வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியரிடம் இது சம்மந்தமாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாரு தமிழ்நாடு தவ்ஹீத்.ஜமாத் கமுதி கிளைத் தலைவர் A. அப்பாஸ் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார். 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு