மாற்றுத்திறனாளிகள் பொது நல அறக்கட்டளை சார்பாக கபசுரக் குடிநீர்

மாற்றுத்திறனாளிகள் பொது நல அறக்கட்டளை சார்பாக கபசுரக் குடிநீர்



 மாவட்டம் பெரியகுளம் தென்கரை பேரூராட்சி T.கள்ளிப்பட்டி மாற்றுத்திறனாளிகள் பொது நல அறக்கட்டளை சார்பாக 100 மாற்றுத் திறனாளிகளுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட்டன நிகழ்வில் கள்ளி முருகன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சரவணன் வழங்கினார் தென்கரை செயல் அலுவலர் முகமது இப்ராகிம் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு கபசுர குடிநீர் வழங்கினர் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி சங்கீதா சிஸ்டர் அவர்கள் முக கவசம் வழங்கினார் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் விசி க நிர்வாகிகள்



பாஸ்கரன், சேகுவேரா, வரதன், இரட்டைமலைரமேஷ், இனியன், மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஊர் பொதுமக்கள்  ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தேனி மாவட்ட செய்திக்காக 

வெள்ளைச்சாமி