திருவாடனை தொகுதி அமமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திருவாடனை தொகுதி அமமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு



ராமநாதபுரம் மார்ச்-29 :

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் திருவாடானை சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வ.து.ந.ஆனந்த் திருவாடானைத் தொகுதிக்கு உட்பட்ட அரண்மனைச்சாலை, ஓம் சக்தி நகர், வெற்றிலைக்காரத்தெரு, உள்ளிட்ட பல பகுதிகளில் குக்கர் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார். இப்பகுதிகளில் உள்ள பெண்கள் ஆரத்தி எடுத்து, மாலை, சால்வைகள் அளித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு