போதுமான வரவேற்பு இல்லாததால் விருப்பமனு தேதியை நீட்டித்து திமுக அறிவிப்பு

 போதுமான வரவேற்பு இல்லாததால் விருப்பமனு தேதியை நீட்டித்து திமுக அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 17 முதல் 24 வரை  ஆயிரம் ரூபாய்க்கு விண்ணப்பத்தை பெற்று பொதுத் தொகுதியில் போட்டியிடுவார் ரூபாய் 25 ஆயிரமும் தனித்தொகுதியில் போட்டியிடுவார் ரூபாய் பதினைந்தாயிரம் கட்டி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு திமுக நிர்வாகிகள் இடையே போதுமான வரவேற்பு இல்லாததால். ( நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ) 28.04.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.