தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்  13 2 2021 காலை 10 மணிக்கு பவானி ராணா நகர் செந்தூர் மகாலில் நடைபெற்றது 

கூட்டத்தின் தலைமை பி கே பழனிச்சாமி மாவட்ட செயலாளர் வரவேற்புரை எம் ஜி ஆர் ராஜேந்திரன் பவானி நகர செயலாளர் முன்னிலை நாகராஜ் பவானி ஒன்றிய செயலாளர் செங்கை ரவி கோபி நகர செயலாளர் பிகேபி ஆறுமுகம் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் டெம்போ ஆறுமுகம் ஒலகடம்நகர செயலாளர் ஜம்பை எஸ் ஆறுமுகம் ஜம்பை பேரூர் செயலாளர் சிறப்புரை ஜி வேல்முருகன் மேற்கு மாவட்ட செயலாளர் கைலாசம் மேற்கு மாவட்ட தலைவர் ஜி வினோத்குமார் மாவட்ட துணைத்தலைவர் எம் சரஸ்வதி பவானி ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ரங்கநாதன் பவானி ஒன்றிய துணைத்தலைவர் சிவக்குமார் கோபி நகர தலைவர் சுப்புலட்சுமி மாவட்ட மகளிரணி பொறுப்பாளர்

 28 2 2021 அன்று சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் அண்ணன் இளம்புயல் திரு தி வேல்முருகன் அவர்களின் தலைமையில் நடைபெறும் தமிழக வேலை தமிழர்களுக்கே என்னும் பெரும் முழக்கத்தோடு நடைபெறும் தமிழர் வாழ்வுரிமை மாநில மாநாட்டிற்கு ஈரோடு வடக்கு மாவட்டத்திலிருந்து 3 ஆயிரம் நபர்கள் கலந்து கொள்வது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நன்றியுரை சேகர் பவானி நகர துணை செயலாளர்