கிருஷ்ணகிாி காங்கிரஸ் எம்,பி,யின் பித்தலாட்டம் அம்பலம்,

கிருஷ்ணகிாி காங்கிரஸ் எம்,பி,யின் பித்தலாட்டம் அம்பலம்.



கிருஷ்ணகிரி காங்கிரஸ் m p செல்லகுமார் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு ஒரு கட்டிட பூமி பூஜைக்கு வந்திருந்த பொது சுய விளம்பரத்திற்காக மணல் கொள்ளையேய் பார்வையிடுகிறேன் என்று சொல்லி திம்மசந்திரம் கிராமத்தில் ஒரு மணல் லாட் உள்ள இடத்தையும் செயற்கை மணல் பில்டர் செய்யும் இடத்தையும் பார்வையிட்டுள்ளார்.


இதை முடித்து தீர்த்தம் பகுதியில் மணல் கொள்ளையை பார்வை இட்டு சென்ற போது அவருடன் இருந்த காங்கிரஸ் மற்றும் தி மு க கட்சியினர் நீங்கள் திம்மசந்திரம் மணல் லாட்டை பார்வையிட்டது தி மு க கவுன்சிலர் சோமாசுந்தரதிற்கு சொந்தமானது இதை அதிகாரிகளுக்கு தெரிவித்தால் நம் கூட்டணி கட்சிக்காரர்களுக்கு சிக்கல் வந்துவிடும் என்றும் தற்போது பார்வையிட்டு சென்ற தற்போது பார்வையிட சென்றுக் கொண்டிருக்கும் தீர்த்தம் பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டது நம் இரண்டு  கட்சிகளுக்கு சொந்தக்காரர்கள் என்று அவருடன் கூற


அவர் தி மு க    கவுன்சிலர்u சோமசுந்தரத்தை காப்பாற்றுவதற்காக அந்த புகைப்படங்களை வைத்து வேறு ஒரு நபர் பேரை சேர்த்து மாவட்ட ஆட்சி தலைவரிடம் புகார் கொடுத்துள்ளார். அதுவும் இன்றி தீர்த்தம் பகுதிக்கு ஆய்வுக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அவர் கூட்டணி கட்சிகாரர்கள் என்ற தெரிந்தவுடன் பாதியிலேயே திரும்பி வந்துவிட்டார்.


இவர் உண்மையிலே பாகுபாடு இல்லாத மக்கள் பிரதிநிதி ஆனால் ஏன் இவர் கையும் களவும் ஆக பிடித்த தி மு க கவுன்சிலர்  சோமசுந்தரம் மீது புகார் கொடுக்கவில்லை. இது உண்மை அறிய பார்வையிட்ட போது விசாரணையில் தி மு க கவுன்சிலர் சோமசுந்தரத்துக்கு சொந்தமானது என்று உறுதியாகியுள்ளது.


இதற்க்கு தேவையான ஆதாரங்கள் எல்லாம் பொதுமக்களிடம் உள்ளது. தற்போது புகார் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் தி மு க கவுன்சிலரை காப்பாற்ற முயல்கிறார். இதற்கு உறுதுணையாக தி மு க ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு தலைவர், சட்ட  மன்ற உறுப்பினர்கள் உறுதுணையாக உள்ளார்கள். ஆகவே போது மக்கள் ஆகிய நீங்கள் சிந்தியுங்கள் யார் திருட்டுக்கு உதவுகிறார்கள் என்று  


இப்படிக்கு  அ இ ஆ தி மு க IT WING என்கிற செய்தி கிருஷ்ணகிாி மாவட்டம் முழுவதும் தீயாய்  பரவிக்கொண்டுள்ளது,


மூா்த்தி,கிருஷ்ணகிாி