தலித் என்றால் திருடர்களா...? தி.மு.க எம்எல்ஏ ஆணவப் பேச்சு....

 தலித் என்றால் திருடர்களா...? திமுக எம்எல்ஏ  ஆணவப் பேச்சு....



திமுக ஆட்சியில் போட்ட பிச்சை என்று பட்டியல் சமூக மக்களை இழிவுப்படுத்தி படுத்தி இருந்தார் ஆர்.எஸ் பாரதி..

நாங்கள் என்ன மூன்றாம் தர குடிமக்களா என்று மிகவும் தரம் தாழ்ந்த முறையில் கருத்து தெரிவித்து இருந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்..

அந்த நாயை தூக்கி வெளியே போடு என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தனது கட்சி தொண்டரை விமர்சனம் செய்திருந்தார்..

தற்பொழுது  தி.மு.க. எம். எல்.ஏ செங்குட்டுவன் அக்கட்சியை சேர்ந்த  தொண்டர் ஒருவரை மிகவும் தரம் தாழ்ந்த முறையில் விமர்சனம் செய்து அவரை நோக்கி காறி உமிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலின் சும்மா தும்மினாலோ தூக்கிப் பிடிக்கிற திருமாவளவன் தனது சமூக மக்களை தாழ்வாக பேசிய எம்எல்ஏவின் பேச்சுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்

Moorthi Reporter