விவசாயிகளுக்கு எதிரான சூழ்ச்சியை முறியடிப்போம்....!1


சூழ்ச்சியை முறியடிப்போம் பா.ஜ.க காட்டம்..!1

1260
சூழ்ச்சியை முறியடிப்போம் பா.ஜ.க காட்டம்..!
  • சுதந்திரத்திற்கு பிறகு கொண்டுவரப்பட்ட சில விவசாயம் சார்ந்த சட்ட திருத்தங்கள் மூலம் இடைத்தரகர்களிடம் சிக்கி தவித்து வந்த விவசாயிகளின் துயரத்திற்கு முற்றுப்புள்ளி…
  • பல ஆண்டுகள் துயரத்தை மட்டுமே அனுபவித்த விவசாயிகளுக்கு இந்த விவசாய திருத்த மசோதா முழு சுதந்திரம் வழங்கியுள்ளது.
  • பிரிவினைவாதிகள், போலி அரசியல்வாதிகள், இடைத்தரகர்கள், பொய்களை  பரப்பி விவசாயிகளை மீண்டும் ஏமாற்ற முயற்சி செய்து வருகின்றனர்
  • விவசாயிகளை குழப்பும் தீய சக்திகளின் சூழ்ச்சிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முறியடிக்கும் என்று அக்கட்சி கருத்து தெரிவித்துள்ளது