கிணறு வெட்டும்போது ஏற்பட்ட விபத்தில் மூன்று தொழிலாளிகள் பரிதாப பலி*

 கிணறு வெட்டும்போது ஏற்பட்ட விபத்தில் மூன்று தொழிலாளிகள் பரிதாப பலி

*உளுந்தூர்பேட்டை அருகே அருங்குருக்கை கிராம எல்லைப் பகுதியில் கிணறு வெட்டும்போது ஏற்பட்ட விபத்தில் மூன்று தொழிலாளிகள் பரிதாப பலி*

*கிணற்றில் வெடி வைத்த போது உயிரிழப்பு ஏற்பட்டதா அல்லது கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார்கள் என்பது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை*

*உயிரிழந்த மூவரும் உளுந்தூர்பேட்டை தாலுகாவை சேர்ந்தவர்கள்*

*நெய்வனை கிராமத்தைச் சேர்ந்த முருகன் - பெரிய குறுக்கை கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலம் மற்றும் நரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்தனர்*

*உயிரிழந்தவர்களின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரியாமல் சடலத்தை எடுக்க விட மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் போலீஸரிடம் வாக்குவாதம்*

*சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார்

Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்