தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் உறுப்பினர்

 தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் உறுப்பினர் 

தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை 01.04.2024 ஆம் தேதியிலிருந்து  தொடங்குகிறது எனவே உறுப்பினராக சேர விருப்பமுள்ள விவசாயிகள்  அனைவரும்  300 ரூபாய் பணம் மற்றும் ஆதார் நகல் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2  ஆகியவற்றை  செலுத்தி படிவத்தை  பெற்றுக் கொள்ளுமாறு சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

குறிப்பு:

@#பணம் செலுத்த வேண்டிய முகவரி தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கம் 

AC/No 7436103932

IFSC code: IDIB000K282

இந்தியன் வங்கி களமருதூர்.

#@சங்கத்தில் இணையும் விவசாயிகள் அனைவருக்கும் புதிய அடையாள அட்டை மற்றும் பச்சை துண்டு சங்கத்தின் சார்பாக வழங்கப்படும்.