ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் பள்ளிகள் ஆர்ப்பாட்டம்....

 ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் பள்ளிகள் ஆர்ப்பாட்டம்....

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்....

இடம்.. சென்னை தனியார் பள்ளிகள் இயக்குனர் அலுவலகம்.

 டி. பி .ஐ. வளாகம். சென்னை .06..

நாள்..29.02.2024. வியாழக்கிழமை காலை சரியாக 11 மணிக்கு.

தலைமை.கே .ஆர். நந்தகுமார். மாநில பொதுச் செயலாளர்.

கோரிக்கைகள்...

1...2022..2023..24. ஆம் ஆண்டுக்குரிய இரண்டு ஆண்டு ஆர்.டி.இ.கல்வி கட்டண பாக்கியை உடனே வழங்கிட வேண்டும்.

2.. ஆர். டி .இ. கல்வி கட்டணம் சென்றாண்டு வழங்கிய கட்டணத்தையே பாதியாக குறைத்து இந்த ஆண்டு வெறும் ரூ 6000 மட்டுமே எல்.கே .ஜி .

/ யு. கே .ஜி வகுப்புகளுக்கு கொடுப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளதை திரும்பப் பெற்று.... அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ அதையே கல்வி கட்டணமாக  நிர்ணயித்து அனைவருக்கும் உடனடியாக வழங்கிட வேண்டும்.

3.. அனைவருக்கும் உடனடி தொடர் தற்காலிக அங்கீகாரத்தை எந்தவித நிபந்தனையும் நிர்பந்தமும் இல்லாமல்... அதிகாரிகள் யாரும் லஞ்ச... லாவண்யம் கேட்காமல் உரிய அங்கீகார ஆணையை வழங்கிட வேண்டும்.

4. அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகளான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கிட வேண்டும்.

5. நர்சரி ..பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக எட்டாம் வகுப்பு வரை தரம் உயர்த்த வேண்டும்.

பள்ளி நிர்வாகிகள் அனைவரும் ஆர்ப்பரித்து வாரீர்....

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் .சென்னை மாவட்டம்.