பட்டியலின மாணவர்களுக்கு கல்விக்காக உரிமை தொகையை திருப்பி அனுப்பிய மாநில அரசை கண்டித்து

 பட்டியலின மாணவர்களுக்கு கல்விக்காக உரிமை தொகையை திருப்பி அனுப்பிய மாநில அரசை  கண்டித்து

மத்திய அரசு scsp திட்டத்தில் பட்டியலின மாணவர்களுக்கு கல்விக்காக உரிமை தொகையை மாநிலத்திற்கு வழங்குகிறது. இதை தமிழக  அரசு இதில்  முறைகேடு நடைபெற்றது மற்றும் இந்த நிதியை திருப்பி அனுப்பியதால், மாநில அரசை  கண்டித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக சார்பாக தேன்கனிக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட தலைவர்  நாகராஜ் பட்டியல் அணி மாநிலத் துணைத் தலைவர் சாட்சாதிபதி பட்டியல அணி  மாவட்ட தலைவர் திம்மராஜ்  பார்வையாளர் மாவட்ட செயலாளர் ஆனந்த் . வெங்கட் மாவட்ட பொருளாளர் சீனிவாசன் 

மாவட்டச் செயலாளர்கள் பார்த்திபன்  மாவட்டத் துணைத் தலைவர்கள் சீனிவாச ரெட்டி .

ST அணி மாநிலச் செயலாளர் பாப்பண்ணா மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர் Dr.நாகேஷ் ஒன்றிய தலைவர்கள் சிவா கிருஷ்ணமூர்த்தி சந்துரு  ஹரிஷ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர் .

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்