இலவச சைக்கிள் வழங்கும் விழா தளி சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்..
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் நகரத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மாதிரி பள்ளியில் இன்று இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
அந்தந்த பள்ளியில் தலைமையாசிரியர்கள் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக தெளி சட்டமன்ற உறுப்பினர் டி ராமச்சந்திரன் கலந்து கொண்டு மாணவர் மத்தியில் உரையாடும் போது தமிழக அரசு மாணவர் மாணவிகள் நலன் கதை நல்ல கல்வியை தரத்தை உயர்த்த வேண்டும் என்று எண்ணத்தில் மிதிவண்டிகளை வழங்கி உள்ளார்கள் போக்குவரத்து பஸ் இல்லாத மாணவர்கள் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வந்து செல்ல வேண்டும் என்பதற்காக இதை வழங்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் பேசும் போது மாணவ மாணவிகளிடம் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்றால் கிருஷ்ணகிரி பெங்களூர் செல்ல வேண்டி இருந்தது ஆனால் நான் சட்டமன்ற உறுப்பினர் ஆன பிறகு பாலிடெக்னிக்கல் .ஆர்ட்ஸ் காலேஜ் .ஐடிஐ. கொண்டு வந்துள்ளேன் நீங்கள் செயல்பட்டு கொண்டிருந்தது கல்லூரிகள் மாணவ மாணவி எங்கே படித்து இங்கே வேலைக்கு டாட்டா எலக்ட்ரானிக் மற்றும் தொழிற்சாலைகள் இப்பகுதியில் அதிகமாக வந்து கொண்டுள்ளது அகல் மாணவ மாணவிகள் நல்ல படித்து நல்ல பணிகளை அமர வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
உடன் இருந்தவர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே சி சென்ன பசப்பா பஞ்சாயத்து தலைவர் தேவராஜ் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சீனிவாசன் ஒன்றிய கவுன்சிலர் பிரபா ஜெயராமன். சுரேந்திரன் C.P1. ஒன்றிய செயலாளர் தமிழ் குமார் பேரூராட்சி கவுன்சிலர்கள் திமுக நகர செயலாளர் தஸ்திகிரி. ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் வஜ்ரி குமார் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டார்கள்.
B. S. Prakash