தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிளின் நல சங்கத்தின் மாநில அலுவலகம்

தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிளின்  நல சங்கத்தின் மாநில அலுவலகம்

தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிளின்  நல சங்கத்தின் மாநில அலுவலகம் 27-9-2023   அன்று புதன்கிழமை அன்று     பொதுச்செயலாளர் ஜி .முருகன்  மாநிலத் தலைவர்  கிருஷ்ணமூர்த்தி மாநில பொருளாளர் G. சதீஷ்   மாநில மாநில அமைப்பு தலைவர் பச்சை துண்டு கோ. பழனி  மாநில  சிறப்பு தலைவர்   R. துரைசாமி  மாநில ஆலோசகர் பம்பை R.ராஜேந்திரன் மாநில கௌரவத் தலைவர் K.விஜயகுமார்  மாநிலத் துணைத் தலைவர் N.மாரி மாநில அமைப்பு செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியவை தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் எலாவானாசூர் கோட்டையில்  மேற்படி திறப்பு விழா நடைபெற்றது இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾