அனுமதி இன்றி மண் அருளப்படுவதை தட்டிக்கேட்ட இளைஞர் மீது தாக்குதல்

அனுமதி இன்றி மண் அருளப்படுவதை தட்டிக்கேட்ட இளைஞர் மீது  தாக்குதல்

 *உளுந்தூர்பேட்டை அருகே செம்மணங்கூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஏரியில் அனுமதி இன்றி மண் அருளப்படுவதை தட்டிக்கேட்ட இளைஞர் மீது  தாக்குதல் தாக்கப்பட்ட இளைஞர் மீது பொய் வழக்கு போட்டு உளுந்தூர்பேட்டை போலீசார்.*

 *திமுக நிர்வாகிகளுக்கு ஆதரவாகவும் சட்டமன்றத் உறுப்பினர் தலையீடு இருப்பதாலும் உளுந்தூர்பேட்டை மற்றும் உளுந்தூர்பேட்டை உட்கோட்டை போலீசார் திமுகவினருக்கு ஆதரவாகவே செயல்படுவதாக செம்மணங்கூர் கிராம மக்கள் அதிர்ச்சி...*