மருத்துவ அலுவலர் இராஜேஸ்குமார் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முன்மாதிரி விருது

 மருத்துவ அலுவலர் இராஜேஸ்குமார் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முன்மாதிரி விருது

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அரசு மருத்துவமனையில் வட்டார மருத்துவராக பணியாற்றும் டாக்டர் ராஜேஷ்குமார் அவர் மலை கிராமங்களில் மக்களுக்கு போக்குவரத்து வசதியே இல்லாத இடங்கள் எல்லாம் சென்று மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அவர்களுக்கு வேண்டிய மருத்துவ வசதிகள் சேர்ந்து தந்து கொண்டிருக்கின்றார்கள் கெலமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் இராஜேஸ்குமார் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முன்மாதிரி விருது வழங்கி கொளரவிக்கப்பட்டது.

B. S. Prakash