அத்திபள்ளி toராயக்கோட்டை நாலு வழி சாலை அமைக்க தளி சட்டமன்ற உறுப்பினர் டி இராமச்சந்திரன் பூமி பூஜை

 அத்திபள்ளி toராயக்கோட்டை  நாலு வழி சாலை அமைக்க  தளி சட்டமன்ற உறுப்பினர் டி இராமச்சந்திரன்  பூமி பூஜை 

அத்திபள்ளி toராயக்கோட்டை  நாலு வழி சாலை அமைக்க இன்று சுமார் 58 கோடி செலவில் 11 கிலோ மீட்டர் பணிகளே தளி சட்டமன்ற உறுப்பினர் டி இராமச்சந்திரன்  பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இருந்து ராயக்கோட்டை வரை நாலு வழி தார் சாலை அமைக்க  சுமார் 58 கோடி ரூபாய் செலவில் 11 கிலோ மீட்டர்.  அகண்டபள்ளி, குண்துமாரண பள்ளி. கெலமங்கலம். ஜக்கேரி, அனோ சோணை.வரகான பள்ளி. உளுகுறிக்கை. வழியாக ராயக்கோட்டை வரை சாலை விரிவாக்கத்துக்கு இன்று தளி சட்டமன்ற உறுப்பினர் டி ராமச்சந்திரன் அவர்கள் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

B. S. Prakash. Thalli Reporter