கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் பட்டாசு கடையில் பயங்கர தீவிபத்து:

 கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் பட்டாசு கடையில் பயங்கர தீவிபத்து:

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் இயங்கி வந்த ரவி என்பவருடைய மொத்த விற்பனை பட்டாசு கடையில் பயங்கர தீவிபத்து:

கிருஷ்ணகிரி காட்டினாம்பட்டி கோயில் சாலையில் ரவி என்பவருடைய பட்டாசு கடையில் இன்று காலை 9 மணி அளவில் வெடி விபத்து ஏற்பட்டதில் பட்டாசு கடையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி. பட்டாசு கடை உரிமையாளர் ரவி, மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரித்திகா, மகன் ருத்தீஷ்.

ஹோட்டல் கடை உரிமையாளர் ராஜேஸ்வரி , வெல்டிங் கடை உரிமையாளர்கள் இப்ராஹிம், இம்ரான், சரசு , ஜேம்ஸ் உள்ளிட்ட 9 பேர் பலி இதில் அருகில் உள்ள ஹோட்டலில் உணவு அருந்திக் கொண்டிருந்தவர் சுமார் 8க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வெடி விபத்தில் ஆங்காங்கே உடல் பாகங்கள் சிதறி கிடந்தன.

Moorthi Reporter