உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவரின் அலட்சியம்...?!

 உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவரின் அலட்சியம்...?!

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு தாய் தன் குழந்தை உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில் மருத்துவர் குழந்தையின் தாயிடம் செல்போனை பார்த்துக் கொண்டே என்ன உடம்புக்கு என்ன தலைவலியா ஜெரமா என்று மெத்தன போக்கில் வரும் நோயாளிகளை கேட்டு அறிகிறார்.

 தாய் எனக்கு உடம்பு சரியில்லை எனது குழந்தைக்கு என்று சொல்லிவிட்டு நீங்கள் எங்களுக்கு மருத்துவமே பார்க்க வேண்டாம் எங்கள் குழந்தைக்கு எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என்று புலம்பிக்கொண்டே வந்து விட்டார்.

 இதே போன்ற மருத்துவர்கள் நமது உளுந்தூர்பேட்டை மருத்துவமனைக்கு தேவையா சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவ துறை அதிகாரி கவனம் செலுத்தி இது மாதிரியான காரியங்களில் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்    மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் தாய்மார்களும் வேதனை தெரிவிக்கின்றன.

G. Murugan. Reporter