பள்ளி நிர்வாகிகள் கவனத்திற்கு..... கப்சா சங்கங்களை நம்பி ஏமாற வேண்டாம்...!
தமிழகத்தின் தலைசிறந்த சங்கம் முதன்மை சங்கம் மூத்த சங்கம் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் என்று சொன்னால் அது மிகை ஆகாது.
தனியார் பள்ளி உரிமைகள் மீட்கப்பட வேண்டும். ஆசிரியர் மாணவர்கள் பெற்றோர்கள் ஒற்றுமை ஓங்க வேண்டும்.
அது மட்டும் அல்ல தனியார் பள்ளிகளில் நலனுக்காய் யார் குரல் கொடுத்தாலும் அவர்களுக்கு உதவி புரிவது ஒத்துழைப்பது நமது சங்கத்தின் முதல் கடமை.
அந்த வகையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைத்து Joint Action Commitee for Private Schools Association என்ற கூட்டமைப்பை உருவாக்கி உள்ளோம்.
அதிலும் சேராத ஒரே சங்கம்... Fepsa..
அந்த சங்கம் கடலூரில் நாளை மற்றும் நாளை மறுநாள் மாநாடு நடத்துவதாக வாய்ஸ் மெயில் தகவல்கள் வந்து கொண்டுள்ளது.. நமது சங்க நிர்வாகிகளுக்கு பல்வேறு குழப்பங்கள் அதனால் ஏற்பட்டுள்ளது... நமது சங்கத்தின் மாநாடு என்று ஏமாந் து வீண் பணம் செலவு செய்து நீங்கள் கலந்து கொள்ள வேண்டுமா? என்றெல்லாம் கேட்டுக் கொண்டு உள்ளீர்கள்...
நமது சங்கத்திற்க்கும் நமது கூட்டமைப்பிற்கும் JACPSA அந்த மாநாட்டிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது...
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்ப்பார்கள்.
யாரும் போய் ஏமாந்து வரவேண்டாம் கவனமாய் இருக்கவும்.
தலைமை நிலைய செயலாளர்.
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.