நாகர்கோவிலில் S - PLUS புதிய SHOW ROOM - திறப்பு விழா

 நாகர்கோவிலில் S - PLUS புதிய SHOW ROOM  - திறப்பு விழா

*கன்னியாகுமரி அருகே உள்ள  நாகர்கோவிலில் S - PLUS என்கின்ற  WHOLE SALE AND RETAIL புதிய MOBILE  BIG SHOW ROOM  - மை,**மதிப்பிற்குரிய  கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை  SUPERINTENDENT OF  POLICE  T.ஈஸ்வரன் B.E., அவர்கள்  திறந்து வைத்தார்*

*சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட,  எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் சங்கத்தின்   நிறுவனத்  தலைவர் உடுமலை P.S.K. செல்வராஜ் அவர்கள்  குத்துவிளக்கேற்றி  காவல்துறை மாவட்ட S.P.  T.ஈஸ்வரன் B.E., அவர்களுக்கு, சங்கத்தின் சார்பாக  பொன்னாடை அணிவித்து கௌரவித்து, சிறந்த புத்தகங்களைப்  பரிசாக வழங்கி சிறப்பு செய்தார்.* 

*ஷோரூமின்   உரிமையாளரும், சங்கத்தின் மாநில அமைப்பாளருமான P. SIBIYONS  B.COM., M.A., அவர்களுக்கு சங்கத்தின்  நிறுவனத் தலைவர் பொன்னாடை அணிவித்து, புத்தகங்களைப்  பரிசாக வழங்கி தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.*

*விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.*

*சிறப்பு விருந்தினர்களுக்கு கேரளா செண்டை மேளம்  வரவேற்பு வழங்கப்பட்டது.*

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்