ஜி.எஸ். எம்.ஷாப்பிங் மாலில் தி சினி லான்ச் புதிய மினி தியேட்டர்

 ஜி.எஸ். எம்.ஷாப்பிங் மாலில் தி சினி லான்ச் புதிய மினி தியேட்டர்

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஜி.எஸ். எம்.ஷாப்பிங் மாலில் தி சினி லான்ச் புதிய மினி தியேட்டரை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார். இதில் IVLR குழுமத்தின் தலைவர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். 

இதில் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, மணல்மேல்குடி யூனியன் சேர்மன் பரணி காத்திகேயன், சுஷ்மா சினி ஆர்ட்ஸ் உரிமையாளர்.ஜி.என் அழகர், ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, ஆகியோர் கலந்து கொண்பனர். பங்குதாரர்கள் ராமர், அருள்மொழிச் சோழன், நாக லட்சுமணன் ஆகியோர் இதற்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி