பேராசிரியர் நூற்றாண்டு நினைவு நாள் விழா

 பேராசிரியர் நூற்றாண்டு நினைவு நாள்  விழா

 கிருஷ்ணகிரி மாவட்டம்  தேன்கனிக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளரும் க அன்பழகன் அவர்களுடைய  நூற்றாண்டு விழா முன்னிட்டு அவர உருவப்படத்துக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இன்று தளி ஒன்றிய குழு சீனிவாசலூர் ரெட்டி மலர் தூவி மரியாதை செலுத்தினார் உடன் தேன்கனிக்கோட்டை பேராச்சி மன்ற தலைவர் சீனிவாசன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்