கரும்பு ஒரு டண்ணுக்கு 3 300 ரூபாய் வழங்க வேண்டும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை....

 கரும்பு ஒரு டண்ணுக்கு 3 300 ரூபாய் வழங்க வேண்டும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை....

தெண் இந்திய  விவசாயிகள்  சங்கத்தின்  சார்பில்  மத்திய விவசாயம்  மற்றும்  விவசாயிகள்நலத்துறை   அமைச்சர்  மாண்புமிகு  தோமர் அவர்களை டெல்லியில்  தென்நிந்தியதலைவர் நரசிம்மம்நாயிடுதலைமையில் கர்நாடகா  குருபூர் சாந்தகுமார் ஆந்தரா  வெங்கடேஷ்ரெட்டி  ஒடுசா சுடுகு மகாராஷ்றா பாடீல் தமிழகம் இராமகவுண்டர் தெய்வசிகாமண்  மற்றும்முக்கிய  தலுவர்கள்கலந்துகொண்டுமணுஅளிக்கப்பட்டண இதில்  குஜராத்தில் கரும்பு ஒருடண்ணுக்கு 3 300ரூபாயும்  எதணாலில் 900ருபாயும் பக்காசில்இருந்து மின்சாரம்  எடுப்பது மற்றும் பேப்பர் உற்ப்பத்தியில் வரும்லாபத்தில்இருந்துபங்கு என  ஒருடண்ணுக்கு 4 400ரூபாவழங்குவதைப்போல்இந்தியாமுலுவதும்  அமல்படுத்தவேண்டும்  நெல்லுக்கு ஒருகிலோவுக்கு 35ரூபாவழங்கவேண்டும் மத்திய அரசு வழஙகும் மாணியங்கள் குறைக்கப்பட்டு உல்லதைஅதிகபடுத்த  வேண்டும் எணவும்  இயற்கைவேளாண்மைக்கு தணிதுறைஉருவாக்கவேண்டும்உல்லிட்ட பலகோறிக்கைகள் கொண்ட  மணுவழங்கப்பட்டன