திம்ஜேப்பள்ளி ஊராட்சியில் கிராம வளர்ச்சி பணிகளுக்கான 23.5 லட்சத்தில் பூமி பூஜை

 திம்ஜேப்பள்ளி ஊராட்சியில் கிராம வளர்ச்சி பணிகளுக்கான 23.5 லட்சத்தில் பூமி பூஜை 

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகில்    உள்ள              திம்ஜேப்பள்ளி ஊராட்சி  குட்டூர் கிராமத்தில் தடுப்பு சுவர் கட்ட 10 லட்சமும்  பைப் லைனுக்கு 3.5 லட்சமும்  சிமெண்சாலை அமைக்க 3 லட்சமும். புதூர் கிராமத்தில்   சிமெண்ட் சாலை அமைக்க 4 லட்சமும் அடக்கம் கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைக்க 3. லட்சம் மொத்தம் 23.5 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கேசவ மூர்த்தி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கூட்டுறவு சங்க தலைவர் மாதையன். வார்டு உறுப்பினர்கள் ,ஊர் கவுண்டர்கள், பொதுமக்கள் , தாய்மார்கள், கலந்து  கலந்து கொண்டார்கள்.