வள்ளலார் 200 ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு அன்னதானம்

 வள்ளலார் 200 ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு அன்னதானம்


*வள்ளலார் 200 ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு அன்னதானம் திட்டத்தை ஓசூர் சார் ஆட்சியர்  சரண்யா அவர்கள் தூக்கி வைத்தார்*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வள்ளலார் அவர்களின் 200 ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு நேற்று தனியார் திருமண மண்டபத்தில் மூன்று நாட்களுக்கு அன்னதானம் திட்டத்தை ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா அவர்கள் விளக்கேற்றி துவக்கி வைத்தார்  நிகழ்ச்சியில். துணை ஆணையர் குமரேசன்.  இ.ஒ சாமிதுரை மற்றும்  ஓசூர் .சந்திர சுடேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகிகள் .பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்