அடிப்படை வசதிகள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்க்கொண்ட மாநகர மேயர்

அடிப்படை வசதிகள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்க்கொண்ட மாநகர மேயர்

 ஒசூர் மாநகராட்சி 25வது வார்டிற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்க்கொண்ட மாநகர மேயர்

ஓசூர் மாநகராட்சி 25வது வார்டிற்குட்பட்ட வண்ணார் தெரு, ஜனப்பர் தெரு, கீழ் கொல்லர் தெரு, செம்படவர் தெரு, காஜல் பண்டா, சுண்ணாம்பு தெரு,  பாகலூர் சாலை பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், சாலை வசதி, குடிநீர் பிரச்சனை இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வந்ததை தொடர்ந்து ஒசூர் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா அவர்கள் இன்று 25 வது வார்டிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில்

நேரடியாக ஆய்வு மேற்க்கொண்ட அவர், கழிவுநீர் கால்வாய், சாலை வசதி, குடிநீர் பிரச்சனைகள் குறித்து வீடுகள் தோறும் பார்வையிட்டார்.

பின்னர் அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம், பொறியாளர் ராஜேந்திரன் மாமன்ற உறுப்பினர் மல்லிகா தேவி, வார்டு கழக நிர்வாகிகள் ஸ்ரீதர், முருகன், சீனிவாசன் மற்றும் 

கிரண், யேஷஸ், பாபு, கிருஷ்ணப்பா, கிஷார்சாங்கிர், அப்பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்