திமுக அரசை கண்டித்து ஓசூர் மேற்கு மண்டல BJP கண்டன ஆர்ப்பாட்டம்

 திமுக அரசை கண்டித்து ஓசூர் மேற்கு மண்டல BJP கண்டன ஆர்ப்பாட்டம்


திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மேற்கு மண்டல சார்பாக ராம்நகரில் நடந்தது .. ஓசூர் மேற்கு மாநகரத் தலைவர் ஜிம் ரமேஷ் கண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார் சிறப்பாக அழைப்பாளராக கல்வியாளர்  பிரிவு மாநில செயலாளர் திரு கே ஆர் நந்தகுமார் அவர்கள் மற்றும் மாவட்டதலைவர் திரு M நாகராஜ்  அவர்கள் கலந்து கொண்டனர்.மேலும் ஓசூர்  மாவட்ட பொது செயலாளர் பி எல்.மனோகர் , விஜயகுமார், செயலாளர் ராஜசேகர்., பொருளாளர் திரு கர்னூர் சீனிவாசன் அவர்கள் மற்றும் மண்டல பொதுச்செயலாளர்கள்   ரமேஷ், பிரசாந்த் கார்த்தி மற்றும் அஞ்சு ரெட்டி  அணி பிரிவு தலைவர்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டு பால் விலை விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு ,சொத்து வரி உயர்வு குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Hosur Reporter. E. V. Palaniyappan