மின் இணைப்பு பெற NOC சான்றிதழ் பெறுவதற்கு லஞ்சம் கேட்கும் விருத்தாசலம் பொதுப்பணித்துறை

 மின் இணைப்பு பெற NOC சான்றிதழ் பெறுவதற்கு லஞ்சம் கேட்கும் விருத்தாசலம் பொதுப்பணித்துறை

கிளாப் பாளையத்தைச் சேர்ந்த கேசவன் s/o  ராஜேந்திரன் என்பவர் தனது ஆற்றின் பக்கத்தில் உள்ள நிலத்திற்கு இலவச மின் இணைப்பு பெற NOC சான்றிதழ் பெறுவதற்கு விருத்தாசலம் பொதுப்பணித்துறையில் மனு கொடுத்தார் அது கள்ளக்குறிச்சி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு உளுந்தூர்பேட்டை பொதுப்பணித்துறைக்கு அனுப்பப்பட்டது . இதனால் அவரிடம் 5000 பணம் பெற்றுக்கொண்டு இலவச மின் இணைப்பு வழங்க உளுந்தூர்பேட்டை பொதுப்பணி துறை அலுவலர்கள் அவரது நிலத்தை வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து அனைத்தும் சரியாக உள்ளது என்று கூறி சென்று விட்டனர் ஆனால் இப்போது NOC சான்றிதழ் வழங்குவதற்கு இன்னும் 5000 பணம் 💸💸💰 கொடுத்தால் தான் தயார் பண்ண முடியும் என்று கூறி மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் எனவே தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக இதனை மிக மிக வன்மையாக கண்டிக்கிறோம்..... 

Popular posts
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
ஈரோடு கிழக்கு; திமுக எடுத்த திடீர் முடிவு..…! அதிர்ச்சியில் மக்கள்...!!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
TATA எலக்ட்ரானிக்ஸ் எடுத்துள்ள புதிய முடிவு...! கிருஷ்ணகிரி தர்மபுரி மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள்...!!
படம்