ஓசூர் பகுதியில் உள்ள ராஜா கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும் : மேயர் எஸ்.ஏ. சத்தியா

ஓசூர் பகுதியில் உள்ள ராஜா கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும்   : மேயர் எஸ்.ஏ. சத்தியா 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. தலைமையில் நேற்று மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

இவ கூட்டத்தில் மாநகராட்சி அரசு பள்ளிகளுக்கு பல்வேறு வகையான பராமரிப்பு பணிகளுக்கான  மாநகராட்சி 

நிதியிலிருந்து ரூ.400,000.கோடி ஒதுக்கப்பட்டது . அப்பொழுது கூட்டத்தில் பேசிய பெயர் ஏஸ் ஏ.சத்யா. ஓசூர் மாநகரத்தில் . அனைத்து பகுதிகளும் மெர்க்குரி பல்புகள் அமைக்கப்படும் 

15.10.2022. அன்று காமராஜர் காலனி அரசு மேல்நிலைப் பள்ளியில் விஷவாயு.தாக்கி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தலை சுற்றி மயங்கி விழுந்தார். சம்பவம் குறித்து

மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயச்சந்திர பானுராட்டி தலைமையில் குழு அமைத்து 

ஆய்வு செய்து வருகின்றோம். மற்றும்

ஓசூர் மாநகர முழுவதும் உள்ள கால வாய்க்கால் தூர் வாருவதற்கான பணிகள் தொடங்கியுள்ளோம். மேலும் மழை காலத்துக்குப் பிறகு ஓசூர் பகுதியில் உள்ள ராஜா கால்வாய்கள் சர்வை செய்துபிறகு ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும் 

மேலும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவுப்படி 

அதிக கூட்டம் உள்ள வார்டு பகுதியில் வார்டு சபா கூட்டம் நடைபெறும் என மேயர் எஸ்.ஏ. சத்தியா தெரிவித்தார்.

கூட்டத்தில் துணை மேயர் ஆனந்த யா ஒசூர்,மாநகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியன் மற்று. மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Hosur Reporter. E. V. Palaniyappan