தனியார் பள்ளிகளுக்கு இ எஸ் ஐ ரத்து செய்யக்கோரி கோரிக்கை மனு.....

 தனியார் பள்ளிகளுக்கு இ எஸ் ஐ ரத்து செய்யக்கோரி கோரிக்கை மனு.....

தனியார் பள்ளி ஆசிரியர்கள் தொழிலாளர்கள் அல்ல.. என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று

 அவர்களுக்கு தொழிலாளர் நலநிதி  ESI கட்ட வேண்டாம் என்று

 உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தியும் தனியார் பள்ளி வங்கிகளின் கணக்குகளை

ESI அதிகாரிகள் முடக்குவதையும் பள்ளிகளுக்கு சீல் வைப்பதையும் கைவிடக் கோரி பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களிடம் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மட்டும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கத்தின் மாநில தலைவர் பேராசிரியர். A.கனகராஜ் மாநில பொது செயலாளர் கே. ஆர். நந்தகுமார் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர். கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் கோரிக்கை மனு  கொடுத்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த போது எடுத்த படம்.