பைரமங்கலம் கிராமத்தில் அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51 ஆண்டு துவக்க விழா.

 பைரமங்கலம் கிராமத்தில் அதிமுக பொன்விழா நிறைவு மற்றும்  51 ஆண்டு துவக்க விழா.

 கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகிலுள்ள வைரமங்கலம் கிராமத்தில் இன்று அதிமுக 51வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

 இந்த விழாவுக்கு தலைமை ரவி ஒன்றிய பொருளாளர் முன்நிலை ரவி கிஷோர் கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் கோபி முன்னிலை வகித்தார்.

 சிறப்பு விருந்தினராக ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால் கலந்து கொண்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

 புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சி தலைவி அம்மா வழிகாட்டுதல்படி கட்சியை பலப்படுத்தி கட்சியின் பணிகளை தீவிரப்படுத்தி ஒற்றுமையாக இருப்பது என்று கூறினார்.

 தேன்கணிகொட்டை முன்னாள் நகர தலைவர் நாகேஷ் முன்னாள் துணைத் தலைவர்  பி எல் ராமன் நகர செயலாளர் ஜெய ராம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் தொழிலதிபர் ராமமூர்த்தி .

 பூசு மணி. கட்சியின் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

B. S. Prakash