பனை காமராசபுரம்* கிராமத்தில் *மாவட்ட கவுன்சிலர்* *P.பழனி* நிதியிலிருந்து கழிவு நீர் கால்வாய் அமைக்க 5இலட்சம்

 பனை காமராசபுரம்* கிராமத்தில் *மாவட்ட கவுன்சிலர்* *P.பழனி*  நிதியிலிருந்து கழிவு நீர் கால்வாய் அமைக்க 5இலட்சம்

கிருஷ்ணகிரி மாவட்ட அஞ்செட்டி ஊராட்சி *பனை காமராசபுரம்* கிராமத்தில் *மாவட்ட கவுன்சிலர்* *P.பழனி* அவர்கள் நிதியிலிருந்து கழிவு நீர் கால்வாய் அமைக்க 5இலட்சம் மதிப்பீட்டில்*மாவட்ட கவுன்சிலர் தோழர்.P.பழனி* அவர்களால்  பூமி பூஜை போடப்பட்டது.

இந்நிகழ்வில் CPI மாவட்ட துனை செயலாளர் D.சின்னசாமி , அஞ்செட்டி வட்ட செயலாளர் முனிராஜ் , மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர் மாதேவன் , தோழர் கணேசன் , தோழர் இலட்சுமணன்

மற்றும் தோழர் கார்த்திக் பாபு , தோழர் ஜெய்சங்கர் , தோழர் விஸ்வநாதன் , வார்டு உறுப்பினர் எல்லப்பன் ஊர் பொது மக்கள் வணக்கம்

கிருஷ்ணகிரி மாவட்ட அஞ்செட்டி ஊராட்சி *பனை காமராசபுரம்* கிராமத்தில் 

*மாவட்ட கவுன்சிலர்* *P.பழனி* அவர்கள் நிதியிலிருந்து கழிவு நீர் கால்வாய் அமைக்க 3இலட்சம் மதிப்பீட்டில்

*மாவட்ட கவுன்சிலர் தோழர்.P.பழனி* அவர்களால்  பூமி பூஜை போடப்பட்டது.

இந்நிகழ்வில் CPI மாவட்ட துனை செயலாளர் D.சின்னசாமி , அஞ்செட்டி வட்ட செயலாளர் முனிராஜ் , மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர் மாதேவன் , தோழர் கணேசன் , தோழர் இலட்சுமணன்

மற்றும் தோழர் கார்த்திக் பாபு , தோழர் ஜெய்சங்கர் , தோழர் விஸ்வநாதன் , வார்டு உறுப்பினர் எல்லப்பன் ஊர் பொது மக்கள் பங்கேற்றனர்.பங்கேற்றனர்.

B. S. Prakash

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்