சுகாதார அமைச்சருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

 சுகாதார அமைச்சருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்தேன்கனிக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.

 கிருஷ்ணகிரி மாவட்டம்  அஞ்செட்டி  ஒளியாக தெங்கணிகொட்டை நகரத்துக்கு வருகை தந்த அமைச்சர் திரு சுப்பிரமணியம் அவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது இதில் பேரூராட்சி மன்ற தலைவர் சீனிவாசன். துணைத் தலைவர் அப்துல் கலாம் .மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

B. S. Prakash