தீரன் சின்னமலையின் நினைவு நாள்
ஆங்கிலேயர் பூட்டிய அடிமை விலங்கைத் தகர்க்க வீரமுடன் போராடிய மன்னர் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன். இந்த நாடு சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்காக தன் இன்னுயிரை ஈந்த அம்மாவீரரின் புகழ் வரலாற்றில் என்றைக்கும் நிலைத்து நிற்கும்.
என்று தமிழக மக்கள் நீதி பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனர் தலைவர்
திரு. பழனி சதீஷ் அவர்கள் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217வது நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழாரம்
சங்கத்தின் பொருளாளர்திரு இரா. பழனிவேல்,
தலைமை நிலைய செயலாளர் திரு கோ சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்