மத நல்லிணக்கத்தை பேணிக்காக்கும் வகையில் முஸ்லிம்கள் முளைப்பாரி

மத நல்லிணக்கத்தை பேணிக்காக்கும் வகையில் முஸ்லிம்கள் முளைப்பாரி


ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் சின்னக்கடை தெருவில் மத நல்லிணக்கத்தை பேணிக்காக்கும் வகையில் முஸ்லிம்கள் முளைப்பாரி ஊர்வலத்தை வரவேற்றனர்.ஏ.கே. எம். கென்னடி என்ற முகமது நிஷார்,எஸ். அகமது நைனார்,எஸ். சஸ்லான் உள்ளிட்டோரும் புளிக்காரத்தெரு சங்கத் தலைவரும் முன்னாள் அதிமுக நகர் செயலாளருமான அங்குச்சாமி,  கோவில் பூசாரி ஆகியோருக்கு சால்வை மாலைகள் அணிவித்து மகிழ்ந்தனர். ராமநாதபுரம் புளிக்காரத்தெரு அதிமுக முத்துமாரியம்மன் கோவில் முளைக் கொட்டு உற்சவ விழாவை முன்னிட்டு பாரியை கரைப்பதற்கு சின்னக்கடைத்தெருவழியாக ஊர்வலமாக சென்றது .அப்போது சின்னக்கடைவாழ் இஸ்லாமிய பிரமுகர்கள் ஏ. கே .எம்.கென்னடி ( எ) முகமது நிஷார் எஸ். அஹ்மது நைனார் எஸ்.சஸ்லான் மற்றும் புளிக்காரத்தெரு சங்கத் தலைவரும் முன்னாள் அதிமுக நகர் செயளாலருமான அங்குசாமி கோவில் பூசாரி மற்றும் சங்கத்தினர்களுக்கு சால்வை மாலைகள் அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்