*ஒசூரில் அரிமா சங்கத்தின் சார்பில் போக்குவரத்து காவல் துறைக்கு CCTV அற்பணிப்பு*

 *ஒசூரில் அரிமா சங்கத்தின் சார்பில்  போக்குவரத்து காவல் துறைக்கு CCTV அற்பணிப்பு* 


வசந்தம் மலரட்டும் ஆண்டின் ஓசூர் மேக்னம் அரிமா சங்கத்தின் சார்பாக ஓசூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் மேக்னம் சங்கத்தின் தலைவர் அரிமா A. அண்ணாமலை அவர்கள் தலைமையில் ரூபாய் 85 ஆயிரம் மதிப்பில் 324E  மாவட்ட ஆளுநர் அரிமா KR. முத்தையா PMJF அவர்களும் ஓசூர் காவல் உதவி கண்காணிப்பாளர்  அவர்களும் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்

 இதற்கு நிர்வாக செயலாளர் அரிமா வினோத் குமார்  சேவை திட்ட செயலாளர்  அரிமா பூபாலன் பொருளாளர் ஆர் சி கோவிந்தன் மற்றும் அனைத்து அரிமா முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் இதற்கு மிகவும் உறுதுணையாக போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு ராமமூர்த்தி அவர்கள் ஒத்துழைப்பு வழங்கினார் நன்றி.

Hosur Reporter: E.V. Palaniyappan