கொசு ஒழிப்பு பணியாளர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...

கொசு ஒழிப்பு பணியாளர்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...
தமிழ் நாடு கொசு ஒழிப்பு பணியாளர் நல சங்கத்தின் சார்பாக ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தின் அருகே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாநில பொதுச்செயலாளர் திரு தயாரானார்கள் மற்றும் மாவட்ட மாநில நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தமிழக அரசிடம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளப்பட்டது.

 கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஜி முருகன்